உவரி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]
பொருள்
(பெ)
உவரி
- திருநெல்வேலியின் ஒரு இடம் உவரி.இது ஓப்பீர் என பைபிளில் இடம் பெற்றுள்ளது.சாலொமோன் காலத்தில் இதன் துறைமுகத்தில் இருந்து ஓப்பீரின் தங்கம், மயில், குரங்கு, யானைத்தந்தம் மற்றும் பலவற்றை கொண்டு சென்றான்.
- சேற்றுநீர்க் குழி
- உப்புத்தன்மை, உப்புச்சுவை உள்ள நீர் கொண்டிருக்கும் நீர்நிலை.
- கடல்
- சிறுநீர் (இக்காலப் பயன்பாடு)
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- எஞ்ஞான்றும் மூவாத் தமிழுக்குப் புகழ் சேர்க்கும் மு.வ. தமிழை - பாரி நிலையம்தான், உவரி சூழும் உலகு எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 17-ஆகஸ்ட்-2011
- உவரி ஒருத்தல் உழாஅது மடிய - குறுந்தொகை 391
- (இது முல்லைநிலக் குழி. ஆண்பன்றி உவரியில் குளிக்கமுடியாமல் மழை பொழிந்து குழி நிரம்பிவிட்டதாகப் பாடல் குறிப்பிடுகிறது)
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்-
- Uvari is a place in Tirunelveli (Tamilnadu, India).It was mentioned in the Bible as Ophir.
In the time of king Solomon he brought Gold of ophir, peacock,ape ,Ivory.