காம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

காம்பு(பெ)

  1. பெண்களின் முலையின் மீது இருக்கும் வாயிலுடன் பொருந்திய தண்டு
  2. செடிகளின் தண்டு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. nipple
  2. stalk, petiole, pedicel
"https://ta.wiktionary.org/w/index.php?title=காம்பு&oldid=1061477" இலிருந்து மீள்விக்கப்பட்டது