ஈண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஈண்டு()

  1. இங்கு, இவ்விடத்தில்
  2. இம்மையில்
  3. இவ்வாறு
  4. இப்பொழுது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. here, in this place
  2. in this world, in the present birth
  3. in this way
  4. now
  5. earnest
  6. serious
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :இங்கு - மிகுதி - அதிகம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈண்டு&oldid=1886887" இலிருந்து மீள்விக்கப்பட்டது