உள்ளடக்கத்துக்குச் செல்

உழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உழி(பெ)

  1. இடம்
    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி (திருக்குறள்)
    உற்றுழி உதவியும்

இடம்; பக்கம்; ஏழனுருபு; பொழுது; போது; அளவு. [AJH:பதிவேற்றியவர் : முகவை ஜெயஹரி அருணாசலம் நாடான்]

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. place (of destination)
"https://ta.wiktionary.org/w/index.php?title=உழி&oldid=1643031" இலிருந்து மீள்விக்கப்பட்டது