கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
உழி(பெ)
- இடம்
- அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி (திருக்குறள்)
- உற்றுழி உதவியும்
இடம்; பக்கம்; ஏழனுருபு; பொழுது; போது; அளவு. [AJH:பதிவேற்றியவர் : முகவை ஜெயஹரி அருணாசலம் நாடான்]
மொழிபெயர்ப்புகள்
- place (of destination)