படுதோல்வி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
படுதோல்வி, .
- மோசமான தோல்வி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தேர்தலில் அக்கட்சி 200 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 10 இடங்களையே வென்று படுதோல்வி அடைந்துள்ளது.
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---படுதோல்வி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற