விதானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விதானம்(பெ)

  1. துணியினால் ஆன மேற்கூரை, மேற்கட்டி
வென்ற திண் கொடியொடும் நெடு விதானமும் விராய் (கம்பரா.)
கோலவிளக்கே கொடியே விதானமே (திருப்பாவை-பாசுரம் 26)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. canopy, roof
"https://ta.wiktionary.org/w/index.php?title=விதானம்&oldid=1270834" இலிருந்து மீள்விக்கப்பட்டது