கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
பொருள்
விதானம்(பெ)
- துணியினால் ஆன மேற்கூரை, மேற்கட்டி
- வென்ற திண் கொடியொடும் நெடு விதானமும் விராய் (கம்பரா.)
- கோலவிளக்கே கொடியே விதானமே (திருப்பாவை-பாசுரம் 26)
மொழிபெயர்ப்புகள்
- canopy, roof