escrow account

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

escrow account (பெ)

  1. சில நிபந்தனைகள் நிறைவேறும் வரை மூன்றாவது ஆளின் மேற்பார்வையில் வைக்கப்படும் பாதுகாப்புக் கணக்கு
விளக்கம்
பயன்பாடு
  1. இ-மெயிலை உருமாற்ற உபயோகிக்கற சங்கேத ஆணைத் தொடரை இந்திய அரசும், ரிம் கம்பெனியும் சேர்ந்து ஏற்படுத்தின ஒரு பாதுகாப்பு கணக்கிலே (encrow account) வைக்க ஒப்புக் கொண்டிருக்காங்களாம் (அவள் விகடன், 10 செப் 2010)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---escrow account--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :escrow - account - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=escrow_account&oldid=1978718" இலிருந்து மீள்விக்கப்பட்டது