உள்ளடக்கத்துக்குச் செல்

இமவான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இமவான்(பெ)

  1. இமயம், இமயமலை
  2. இமயமலை மன்னன், இமயராசன்
    • இமவான் மடந்தை உத்தமி பாலா (திருப்பு.) 107) - இமயராசன் மகளாம் பார்வதியெனும் உத்தமியின் மகனே

ஆங்கிலம் (பெ)

  1. Mt.Himalayas
  2. king of the Himalayas
விளக்கம்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இமவான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இமவான்&oldid=1920990" இலிருந்து மீள்விக்கப்பட்டது