கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
இமவான்(பெ)
- இமயம், இமயமலை
- இமயமலை மன்னன், இமயராசன்
மேற்கோள்கள் ▼
- இமவான் மடந்தை உத்தமி பாலா (திருப்பு.) 107) - இமயராசன் மகளாம் பார்வதியெனும் உத்தமியின் மகனே
ஆங்கிலம் (பெ)
- Mt.Himalayas
- king of the Himalayas
விளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இமவான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +