உள்ளடக்கத்துக்குச் செல்

osteoporosis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  1. எலும்பு நுண்துளை[1]; எலும்புத் தேய்மானம்[2]; எலும்புத் தேய்வு/ தேய்தல்; என்புத்துளையம்; எலும்பு நைவு[3]; என்புத் தேய்வு
  2. கால்.| மரு.|
எலும்புத்துளை நோய்; ஒஸ்றியோபோறோசிசு (என்புக்கோறை நோய்); எலும்பு மெலிதல்; எலும்புப்புரை; முதுமை எலும்பு மெலிவுறல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (2004). கலைச்சொல் பேரகராதி: மீன்வளம்.
  2. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (2011). கலைச்சொல் பேரகராதி: தொகுதி 11 – மருத்துவவியல்.
  3. அருளி, ப. (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=osteoporosis&oldid=1997827" இலிருந்து மீள்விக்கப்பட்டது