osteoporosis
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
osteoporosis
- கால்நடையியல். எலும்புத்துளை நோய்; ஒஸ்றியோபோறோசிசு (என்புக்கோறை நோய்)
- மருத்துவம். எலும்பு மெலிதல்; எலும்புப்புரை; முதுமை எலும்பு மெலிவுறல்
- மீன்வளம். எலும்பில் மிகை நுண்துளை
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் osteoporosis