உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பெயர்ச்சொல்

[தொகு]
  • விரைவு. அக்கண மாசுவி னாசுகன் மைந்தன் (பாரத. புட்ப. 67).
  • ஆசுகவி. (பிங்.)
  • குற்றம். அரியகற்றாசற்றார் கண்ணும் (குறள், 503).
  1. சிறுமை
  2. குற்றம்
  3. விரைவு

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் ---ஆசு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆசு&oldid=1900492" இலிருந்து மீள்விக்கப்பட்டது