உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசுகவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆசுகவி(பெ)

  1. கொடுத்த பொருளை அடுத்த பொழுதிற் பாடும் பாட்டு
  2. ஆசுகவி பாடும் புலவன்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. verse composed extempore and satisfying certain given conditions
  2. one who composes extempore verses satisfying certain given conditions
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆசுகவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கவி, பாட்டு, செய்யுள், புலவன், கவிஞன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆசுகவி&oldid=1037553" இலிருந்து மீள்விக்கப்பட்டது