பன்பொருள் ஓர் மொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பன்பொருள் ஓர் மொழி என்பது, பல பொருட்களை/அர்த்தங்களை உடையச் சொல்லாகும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(வாக்கியப் பயன்பாடு) பன்பொருள் ஓர் மொழி என்பது தமிழ் மொழியின் சிறப்புகளுள் ஒன்றாகும்.


ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக்கழக ஆழ்சொற்பொருளி - பன் -

"https://ta.wiktionary.org/w/index.php?title=பன்பொருள்_ஓர்_மொழி&oldid=1068840" இலிருந்து மீள்விக்கப்பட்டது