பன்பொருள் ஓர் மொழி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பன்பொருள் ஓர் மொழி என்பது, பல பொருட்களை/அர்த்தங்களை உடையச் சொல்லாகும்.
மொழிபெயர்ப்புகள்
- a word which consists of many meanings in tamil language canbe classified into this term.(ஆங்)
- (இந்)
- (மலையா)
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) பன்பொருள் ஓர் மொழி என்பது தமிழ் மொழியின் சிறப்புகளுள் ஒன்றாகும்.
- (இலக்கணக் குறிப்பு) பன்பொருள் ஓர் மொழி என்பது, ஒரு பெயர்ச்சொல்.