உள்ளடக்கத்துக்குச் செல்

வழுதுணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வழுதுணை(பெ)

  1. கத்தரி, கத்தரிச்செடி
    வட்டும் வழுதுணையும் போல்வாரும்(நாலடி, 264).
  2. கண்டங்கத்தரி வகை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. brinjal plant
  2. Indian nightshade, m. sh., solanum indicum
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வழுதுணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வழுதுணங்காய், கண்டங்கத்தரி, கத்தரி, சிறுவழுதுணை, வழுதலை, ஆகாயவழுதலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=வழுதுணை&oldid=1047701" இலிருந்து மீள்விக்கப்பட்டது