உள்ளடக்கத்துக்குச் செல்

self-denial

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

self-denial(பெ)

  1. தன்மறுப்பு, தனது ஆசைகளை அடக்குதல், தன்னலமின்மை
விளக்கம்
பயன்பாடு
  1. Self-denial is giving up for the sake of another that which we desire most earnestly for ourselves - தன்மறுப்பு என்பது நாம் மிக விரும்பும் ஒன்றை மற்றவர்களுக்காக விட்டுக்கொடுப்பது. (The Chronicle of the London Missionary Society, London Missionary Society)

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---self-denial--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=self-denial&oldid=1700812" இலிருந்து மீள்விக்கப்பட்டது