கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி) muck around
- திட்டமிடாமல் ஏதோதோ (சிறுசிறு) வேலைகளைச் செய்
- பொழுதை வீணாக்கு; சோம்பித் திரி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அப்பா சும்மா வீட்டில் சிறுசிறு வேலைகளைச் செய்துகொண்டு பொழுதைப் போக்கிக்கொண்டு இருக்கிறார் (Father is mucking around in the house doing little chores)