உள்ளடக்கத்துக்குச் செல்

muck around

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (வி) muck around
  1. திட்டமிடாமல் ஏதோதோ (சிறுசிறு) வேலைகளைச் செய்
  2. பொழுதை வீணாக்கு; சோம்பித் திரி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அப்பா சும்மா வீட்டில் சிறுசிறு வேலைகளைச் செய்துகொண்டு பொழுதைப் போக்கிக்கொண்டு இருக்கிறார் (Father is mucking around in the house doing little chores)
"https://ta.wiktionary.org/w/index.php?title=muck_around&oldid=1772112" இலிருந்து மீள்விக்கப்பட்டது