plagiarist
Appearance
plagiarist, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
plagiarist(பெ)
- (எழுத்து, ஆய்வு முதலிய பிறரின் படைப்புக்களை அனுமதியின்றிப் பயன்படுத்தித், தனதுபோலக் காட்டும்)படைப்புத் திருடன்
விளக்கம்
பயன்பாடு
- The plagiarist steals more than words. He or she also steals the respect and recognition that a plagiarized source deserves for her work - படைப்புத்திருடன் வார்த்தைகளை மட்டும் திருடுவதில்லை. மூலப் படைப்பாளிக்கு அவருடைய படைப்புக்காகக் கிடைக்கவேண்டிய மரியாதையையும் பேரையும் சேர்த்துத் திருடுகிறான். ( Style:lessons in clarity and grace, Joseph M. Williams)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---plagiarist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்