யாணர்
Appearance
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- novelty
- fertility
விளக்கம்
- யாணர் என்னும் உரிச்சொல்லை அடிச்சொல்லாகக் கொண்டு யாணர்த்து என்னும் வினைச்சொல்லும், யாணர் என்னும் பெயர்ச்சொல்லும் தோன்றின.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- பெயர்ச்சொல்
- அதிரா யாணர் முதிரத்துக் கிழவ - புறநானூறு 158-25
- வினைச்சொல்
- யாணர்த்து - நற்றிணை 38, புறநானூறு 42-12
- உரிச்சொல்
- யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன (புறநானூறு 174)
வளனமான பழுத்த மரம் என்ற பொருளில் மரத்தின் தன்மையைக் கூறுவதால் உரிச்சொல் ஆயிற்று.
- (இலக்கணப் பயன்பாடு)
- புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி - தொல்காப்பியம் 2-8-82
( மொழிகள் ) |
சான்றுகள் ---யாணர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற