மேல்தட்டு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மேல்தட்டு, (பெ)
- மேல் நிலை; மேல் மட்டம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மேல்தட்டு மக்கள் - the upper class
- வசதியான மேல்தட்டு மக்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. ஆனால், தொகுதிக்குள் இருக்கிற அடித்தட்டு மக்கள் பயன்படுத்துகிற ஆரம்ப சுகாதார நிலையங்களும், விளையாட்டுத் திடல்களும்கூட எந்தவித பராமரிப்பும் இல்லாம பாழடைந்து கிடக்கின்றன. (என்ன செய்தார் எம். எல். ஏ., ஜீனியர் விகடன், 13 அக் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---மேல்தட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +