martyrdom
Appearance
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
martyrdom (பெ)
- ஒரு உயர்ந்த இலட்சியத்துக்காக, கொண்ட கொள்கைக்காக/பிறர் நலத்துக்காக செய்யும் உயிர்த் தியாகம்; உயிர்த்துறவு
- மேற்கூறியவைகளுக்காக ஏற்கும்/அனுபவிக்கும் துன்பம், சித்திரவதை
விளக்கம்
பயன்பாடு
- martyrdom (சொற்பிறப்பியல்)
DDSA பதிப்பு
:martyr - sacrifice - crucifixion - suffering - persecution