கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) - estrangement
- மனவேற்றுமை, வேறுபாடு, மனப்பிடித்த மின்மை, சிநேகம் மாறுகை, பிரிவு, விலகி/தள்ளி இருத்தல்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- சில மாதங்களாக கணவன் மனைவிக்கிடையே மனவேறுபாடு (estrangement between the husband and the wife for the past few months)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு