உள்ளடக்கத்துக்குச் செல்

பொக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பொக்கை(பெ)

  1. வாயில் பற்கள் இல்லாத நிலை
  2. சிறு துளை
பொக்கை வாய் சிறுமி

()

  1. பல் இழந்து
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. state of lacking teeth
  2. edentate


"https://ta.wiktionary.org/w/index.php?title=பொக்கை&oldid=1899915" இலிருந்து மீள்விக்கப்பட்டது