பொக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பொக்கை(பெ)

  1. வாயில் பற்கள் இல்லாத நிலை
  2. சிறு துளை
பொக்கை வாய் சிறுமி

()

  1. பல் இழந்து
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. state of lacking teeth
  2. edentate


"https://ta.wiktionary.org/w/index.php?title=பொக்கை&oldid=1899915" இருந்து மீள்விக்கப்பட்டது