உள்ளடக்கத்துக்குச் செல்

நெருநல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெருநல்(பெ)

  1. நேற்று
  2. சற்றுமுன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. yesterday
  2. lately, recently
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நெருநல் உளனொருவன் இன்றில்லை(குறள், 336)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நெருநல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நேற்று - இன்று - நாளை - முந்தாநாள் - நென்னல் - முன்னாள் - முன்னைநாள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நெருநல்&oldid=1070192" இலிருந்து மீள்விக்கப்பட்டது