நெருநல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெருநல்(பெ)

  1. நேற்று
  2. சற்றுமுன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. yesterday
  2. lately, recently
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நெருநல் உளனொருவன் இன்றில்லை(குறள், 336)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நெருநல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :நேற்று - இன்று - நாளை - முந்தாநாள் - நென்னல் - முன்னாள் - முன்னைநாள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெருநல்&oldid=1070192" இருந்து மீள்விக்கப்பட்டது