அமர்த்துதல்
பொருள்
அமர்த்துதல்
- அமைதியாயிருக்கச் செய்தல்
- அடக்குதல்
- திட்டப்படுத்துதல். குடியிருக்க வீடு அமர்த்திவிட்டான்.
- நிலைநிறுத்துதல்.
- பெருமிதம்பட நடித்தல். அமர்த்துத லிவ்வளவு வேணுமடி (கவிகுஞ். 34).
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அமர்த்துதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி