உக்கிராணம்
Appearance
பொருள்
உக்கிராணம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- storehouse for provisions, pantry, granary, treasury
விளக்கம்
- ...
பயன்பாடு
- மறுபடியும், "கமலா!" என்று கூப்பிட்டார். சமையல் + உக்கிராண + ஸ்நான அறை மூன்று நான்கு கட்டுகள் தாண்டி, துண்டாக, அலாதியாக இருப்பதால் இவருடைய பாய் விரிப்புக் கஷ்டங்கள் அந்த அம்மையாருக்கு எட்டவில்லை. (ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன், அழியாச் சுடர்கள்)
- உக்கிராணக்காரன், உக்கிராணி, உக்கிராணிகன் - storekeeper; steward in charge of provisions - சரக்கறை மேற்பார்வையாளர்
- உக்கிராண விசாரணை - the management of provisions, stewardship - சரக்கறை மேற்பார்வை
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உக்கிராணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +