உள்ளடக்கத்துக்குச் செல்

முழவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

முழவு(பெ)

  1. முரசு

முழவு =மத்தளம் எ. கா) முழவு உறழ் தடக்கையின் இயல ஏந்தி -திருமுருகாற்றுப்படை

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. drum
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் (புறநானூறு)

 :(முழக்கம்) - (*)

"https://ta.wiktionary.org/w/index.php?title=முழவு&oldid=1892497" இலிருந்து மீள்விக்கப்பட்டது