கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
முழவு(பெ)
- முரசு
முழவு =மத்தளம்
எ. கா) முழவு உறழ் தடக்கையின் இயல ஏந்தி -திருமுருகாற்றுப்படை
மொழிபெயர்ப்புகள்
- drum
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் (புறநானூறு)
:(முழக்கம்) - (*)