ஆடையகம்
Appearance
பொருள்
ஆடையகம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- clothing store
விளக்கம்
பயன்பாடு
- இன்று என்னால் எனக்குத் தேவையான உடைகளை வாங்க இயலும் நிலையில்தான் இருக்கிறேன். இருப்பினும் ஒவ்வொரு முறை ஆடையகங்களுக்குள் நுழைந்த உடன் எந்த ஆடையினைப் பார்த்தாலும் அவை என் தகுதிக்கு மீறியவையாகவே தோன்றுகின்றன. (மத்துறு தயிர் -கடிதங்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆடையகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +