ஆடையகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஆடையகம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • clothing store
விளக்கம்
பயன்பாடு
  • இன்று என்னால் எனக்குத் தேவையான உடைகளை வாங்க இயலும் நிலையில்தான் இருக்கிறேன். இருப்பினும் ஒவ்வொரு முறை ஆடையகங்களுக்குள் நுழைந்த உடன் எந்த ஆடையினைப் பார்த்தாலும் அவை என் தகுதிக்கு மீறியவையாகவே தோன்றுகின்றன. (மத்துறு தயிர் -கடிதங்கள், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆடையகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஆடை - துணிக்கடை - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆடையகம்&oldid=921846" இலிருந்து மீள்விக்கப்பட்டது