மிருத்துவஞ்சனன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மிருத்துவஞ்சனன், பெயர்ச்சொல்.
- (ஏமனை வென்றவன்) சிவபிரான்; சிவபெருமான்; மிருத்தியுஞ்சயன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Siva, as the conqueror of Yama
ஆதாரங்கள் ---மிருத்துவஞ்சனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
மிருத்தியம், மிருத்து, மிருத்துசாந்தி, மிருத்தியு, யமன், கூற்றுவன், நமன், மிருத்துசம், மிருத்தஞ்சயன், மிருத்துஞ்சயன், மிருத்தியுபஞ்சகம், மிருத்துபஞ்சகம், மிருத்துபயம் , மிருத்துசூதகம், மிருத்துநட்சத்திரம்