உள்ளடக்கத்துக்குச் செல்

மிருத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மிருத்து(பெ)

  1. மண்
    • இருநில மிருத்திட்டு (மதுரைப்பதிற். 62).
  2. எமன்
  3. சாவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. earth
  2. Yama, God of death
  3. death
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மிருத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மிருத்தியம், மிருது, மிருத்தியு, யமன், கூற்றுவன், நமன், மிருத்துசம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிருத்து&oldid=1070635" இலிருந்து மீள்விக்கப்பட்டது