புடலங்காய்
தமிழ்[தொகு]
புடலங்காய் (புழலங்காய்)
(பெ)
பொருள்[தொகு]
- தமிழ்நாட்டில் பிரபலமான காய்கறி வகைகளுள் ஒன்று
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- புடலங்காய் - புழல்-துவாரம். துவாரமுடைய காய். "ழ"கரம், "ட"கரமாயிற்று (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
ஆதாரங்கள் ---புடலங்காய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +