ஊமன்
Appearance
பொருள்
ஊமன்(பெ)
- ஊமையன்
- ஊமன் கண்டகனா (திரிகடு.7).
- கூகை
- ஊமன் பாராட்ட வுறங்கிற்றேமுத்தொள்.
- பெருங்கோட்டான்
- சிறுகூகை யுட்கவிழிக்க வூமன்வெருட்ட(பதினொ. காரைக். மூத்த. 2, 3).
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஊமன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +