ஊமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஊமன்(பெ)

  1. ஊமையன்
    • ஊமன் கண்டகனா (திரிகடு.7).
  2. கூகை
    ஊமன் பாராட்ட வுறங்கிற்றேமுத்தொள்.
  3. பெருங்கோட்டான்
    சிறுகூகை யுட்கவிழிக்க வூமன்வெருட்ட(பதினொ. காரைக். மூத்த. 2, 3).

ஆங்கிலம் (பெ)

  1. dumb man
  2. owl
  3. a kind of big owl
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஊமன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊமன்&oldid=1202764" இலிருந்து மீள்விக்கப்பட்டது