உள்ளடக்கத்துக்குச் செல்

வைதிகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
வைதிகன்:
ஒரு வைதிகன் பூசை செய்கிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • வைதிகன், பெயர்ச்சொல்.

(*புறமொழிச்சொல்--சமசுகிருதம்---वैदिक---வைதி31---மூலச்சொல் )

  1. வேதம் வல்ல பிராமணன்
  2. வேதநெறிப் பட்ட ஆசாரானுஷ்டானமுள்ளவன்
    (எ. கா.) வைதிகரே மெய்ப்படியா லுன்றிருவடிச்சூடுந் தகைமயினார் (திவ். இயற். திருவிருத். 94).
  3. காலத்தோடொத்த நாகரிகமற்றவன்

ஒரு தற்காலக் கருத்துப்படி, எவர் ஒருவர் இந்து வேதங்களில் திடமான நம்பிக்கை உடையராகவும், அவ்வேதங்களில் சொல்லிய நெறிமுறைகளின்படியே தன் அன்றாட வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டு அவற்றைத் தவறாமல் பின்பற்றி வருகிறாறோ அவரே வைதிகன் எனப்படுகிறார்...

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. brahmin who is versed in the Vēdas
  2. one living in conformity with Vēdic precepts
  3. one who is not refined or modern

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைதிகன்&oldid=1283561" இலிருந்து மீள்விக்கப்பட்டது