வைதீகன்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வைதீகன்(பெ)
-
- வேதம்வல்ல பிராமணன்
- வேதநெறிப்பட்ட ஆசாரானுஷ்டானம் உள்ளவன்
- வைதிகரேமெய்ப்படியா லுன்றிருவடிச்சூடுந் தகைமயினார்(திவ். இயற். திருவிருத். 94).
- காலத்தோடொத்த நாகரிகமற்றவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- Brahmin who is versed in the Vedas
- one living in conformity with Vedic precepts
- one who is not refined or modern
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வைதீகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +