வைதிகம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வைதிகம்(பெ)
- வேதநெறிப்பட்டது
- வைதிகத்தின் வழியொழுகாத . . . காரமண்தேரரை(தேவா. 865, 2).
- வேதமார்க்கம்; ஆசாரங்களைச் சிரத்தையோடு கடைப்பிடித்தல்
- காலத்தோடொத்த நாகரிகமற்றது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- that which is sanctioned or enjoined by the Vedas; that which is Vedic
- faithful observance of religious rules
- that which is not refined or modern
விளக்கம்
- வைதிகம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- லௌகீகம் x வைதிகம்
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---வைதிகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +