உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடல்கொடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  1. இடங்கொடுத்தல்
    (எ. கா.) இவ்வாற்றாமைக்கெல்லாம் ஆடல் கொடுத்த ஆழ்வார் (ஈடு. 8, 5, 11)
  2. துன்பத்தை யனுபவித்தல். (ஈடு. 9, 9, ப்ர.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. To show indulgence, to be lenient
  2. To experience misery


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆடல்கொடுத்தல்&oldid=1461685" இலிருந்து மீள்விக்கப்பட்டது