lenient

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

lenient

  1. கடுமையற்ற
  2. கண்டிப்புக் குறைவான
  3. கனிவுடைய
  4. அனுசரணையான
  5. இணக்கமான
  6. தயையோடு
  7. இடம்கொடுத்து

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் lenient
"https://ta.wiktionary.org/w/index.php?title=lenient&oldid=1578965" இலிருந்து மீள்விக்கப்பட்டது