பட்டத்தரசி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பட்டத்தரசி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- reigning queen; chief queen
விளக்கம்
பயன்பாடு
- உன்னைவிட பத்து மடங்கு பெரிய அழகிகள் என் அந்தபுரத்தில் நிரம்பியிருக்கிறார்கள். (குரலை தணித்து) காசி மன்னன் மகளாக அன்றி, பட்டத்தரசி பட்டம் இன்றி, நீ என் அந்தபுரத்தில் வாழ முடியுமென்றால் . . .(வடக்குமுகம், ஜெயமோகன், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பட்டத்தரசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +