பிடிவாதி
பொருள்
பிடிவாதி(பெ)
- பிடிவாதக்காரன்; பிடிவாதம் செய்பவன்; தான்கொண்டதை விடாது சாதிப்பவன்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- obstinate, self-willed person
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிடிவாதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +