செவுள்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
செவுள்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "நான் பாட்டுக்கு எழுதிட்டிருந்தேன். ஆத்திரத்திலே வந்து புடுங்கி தூக்கிப் போட்டுட்டா… அப்டியே வெறி வந்து நான் எந்திரிச்சு செவுளிலே ஒண்ணு போட்டேன்" (அறம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---செவுள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +