கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
செகிள்(பெ)
- மீன் செதிள்
- கனியின் தோல்
- கேழ்வரகின் கப்பி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- fish scales.
- skin or rind of fruit
- bran of ragi
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---செகிள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:செவுள் - செதிள் - கப்பி - கவுள் - தோல் - #